SIOTS INDIA - எங்கள் நிறுவனம் 2018 இல் துவங்கப்பட்டது. மத்திய அரசின் பி.எம்.இ.ஜி.பி. திட்டத்தின் மூலம் இயங்குகிறது. இந்திய அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஆகும்.
மேற்கத்திய நாடுகளின் நவீன Biofloc மீன் வளர்ப்பு தொழில்நுட்ப அமைப்புடன் துவங்கப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டின் மிக சிறந்த தொழிலாதிபர்களை உருவாக்கிய பெருமை நமது நிறுவனத்தையே சேரும்.
ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையிலும் மற்றும் கே. வி. கே ஆகிய துறையிலும் தொடர்ந்து பணிகளை மேற்கொள்கிறது. மேலும் நமது நிறுவனம் அக்வா மற்றும் விவசாயப் பொருள்கள் தயாரிப்புகளில் புதிய சாதனைகளை படைத்துள்ளது.
